Saturday, 13 April 2013

துய்க்கும் விடுப்பு 
உரிய ஊதியம் 
ஈட்டிய விடுப்பு 
முழு ஊதியம்+ அனைத்து படிகள்
(
விதி 28-)
மருத்துவ விடுப்பு
(
ஈட்டா விடுப்பு )
முழு ஊதியம்+ அனைத்து படிகள்
(
விதி 28-)
சொந்த காரண
ஈட்டா விடுப்பு
அடிப்படை ஊதியம் 50%+
அனைத்து படிகள் (விதி 28-)
ஒப்புவிப்பு விடுப்பு
(
ஈட்டிய விடுப்பு)
முழு ஊதியம்+ அனைத்து படிகள்
(
அரசு கடிதம் 34412/படி 1189-2, நிதி நாள் 5.5.89) மருத்துவப்படி இல்லை
ஒப்புவிப்பு விடுப்பு
சொந்த காரண விடுப்பு
முழு ஊதியம்+ அனைத்து படிகள்
.வி. 18.85 & (விதி 23-)
மகப்பேறு
விடுப்பு
முழு ஊதியம்+ அனைத்து படிகள்
.வி. 18.85 & (விதி 23-)
ஊதியமில்லா 
விடுப்பு
ஊதியம் இல்லை 
முடியாமை விடுப்பு
 Disability Leave 
முதல்மாதங்கள் =முழு ஊதியம் +படிகள்
அடுத்தமாதங்கள் =அரை ஊதியம்&படிகள் (.வி. 83& 83 )
மருத்துவமனை 
விடுப்பு (Hospital)
முதல்மாதங்கள் =முழு ஊதியம்
அடுத்தமாதங்கள் =அரை ஊதியம்  (.வி. 101 2)
தற்செயல் விடுப்பு &
சிறப்பு தற்செயல் விடுப்பு
முழு ஊதியம்+ அனைத்து படிகள்
ஊதியமில்லா விடுப்பும்
கருணைத்தொகையும் 
மருத்துவ விடுப்பு 540 நாள்கள் எடுத்துவிட்ட தொழு/காச/புற்று நோயாளி பணியாளருக்கு ஊதிய வேறுபாடின்றி 24 மாதங்களுக்கு ஊதியமில்லா விடுப்பிளிருக்கும்போது மாதந்தோறும் ரூ 250 கருணைத்தொகையாக வழங்கப்படும் (அரசாணை  .நி.சீ. நாள் 17.10.88)
தத்தெடுப்பதற்கு
வளர்ப்பதற்கு விடுப்பு
முழு ஊதியம்+ அனைத்து படிகள் (அரசாணை 342  ,சமூக நலம் நாள் 08.12.95 ) (அரசு கடிதம் 20300 சமுக நலம் 96-1 நாள் 05.09.96 )

No comments:

Post a Comment